News September 22, 2025
தி.மலை: பிறப்பு சான்றிதழ் இல்லையா? கவலை வேண்டாம்!

தி.மலை மக்களே! பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர, 2.அரசாங்க வேலையில் பணியமர, 3. பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்ளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ இனி எந்த கவலையும் வேண்டாம். உடனே இந்த <
Similar News
News September 22, 2025
தி.மலை: பெண்களுக்கு செம்ம வாய்ப்பு – வங்கி கடன் திட்டம்!

தி.மலை மாவட்ட பெண்களே! பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள்? உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 லட்சம் முதல் கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இது குறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 22, 2025
தி.மலையில் தரிசிக்க வேண்டிய 5 முக்கிய கோயில்கள்!

தி.மலையில் தரிசிக்க வேண்டிய 5 முக்கிய கோவில்களை இங்கு காணலாம். 1.அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 2.அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், தி.மலை 3.அருள்மிகு பாண்டுரங்கன் கோயில், தென்னாங்கூர் 4.அருள்மிகு யோகராமர் திருக்கோயில், படவேடு 5.அருள்மிகு கைலாசநாதர் கோயில், நார்த்தம்பூண்டி. உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.
News September 22, 2025
தி.மலையில் தொழிலாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்

திருவண்ணாமலை ஐடிஐ வளாகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று (செப்டம்பர் 22) தொடங்கி வைத்தார். தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் வேதநாயகி, பயிற்சி அலுவலர் கற்பகம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர்.