News December 22, 2025

தி.மலை: துக்க வீட்டிற்கு சென்றவர் கொலை!

image

ஆரணி, பார்வதி அகரத்தை சேர்ந்த சந்துரு கடந்த 16ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்யும் பணி நடைபெற்றது. தகவலறிந்து வந்த களம்பூர் போலீசார், உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர். அங்கு வந்த சுதாகர் (55) போலீசுக்கு தகவலளித்ததாக நினைத்து சந்துருவின் தம்பி சஞ்சய் & லோகேஷ் சுதாகரை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். களம்பூர் போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர்.

Similar News

News December 28, 2025

தித்திக்கும் திட்டங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்ட முதல்வர்,

image

திருவண்ணாமலை மாவட்டம், மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், “திராவிட மாடல் ஆட்சியின் தித்திக்கும் திட்டங்கள்” என்ற புத்தகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். உடன் அமைச்சர்கள் வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பிகள் அண்ணாதுரை, தரணிவேந்தன் எம்.எல்.ஏக்கள் மற்றும் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!