News September 18, 2025

தி.மலை: தீராத நோய் எல்லாம் தீர இங்கு போங்க!

image

ஒவ்வொரு மனித உடலும் ஆலயம் போன்றது என்பது சித்தர்களின் வாக்கு. பணம், பதவி எது இருந்தாலும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையே சிறந்த செல்வம். தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உக்கலில் அமைந்துள்ளது. இங்கு நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து, இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம். ஷேர் பண்ணுங்க

Similar News

News September 18, 2025

தி.மலை உழவர் சந்தையின் காய்கறி விலை நிலவரம்

image

தி.மலை உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (ஒரு கிலோ) தக்காளி ரூ.20-25, உருளை ரூ.30-40, சின்ன வெங்காயம் ரூ.50-60, பெரிய வெங்காயம் ரூ.20-30, மிளகாய் ரூ.60-80, கத்தரி ரூ.33-42, வெண்டை ரூ.15-20, முருங்கை ரூ.80-100, பீர்க்கங்காய் ரூ.33-42, சுரைக்காய் ரூ.15-20, புடலங்காய் ரூ.15-24, பாகற்காய் ரூ.40-50, முள்ளங்கி ரூ.20-25, பீன்ஸ் ரூ.40-48 என விற்பனை செய்யப்படுகிறது.

News September 18, 2025

தி.மலை: 10th, ITI போதும், அரசு வேலை!

image

தி.மலை மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலை. தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 18, 2025

தி.மலை: B.Sc, BE, B.Tech, BCA படித்தவரா நீங்கள்?

image

தி.மலை மக்களே! ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர்

error: Content is protected !!