News January 13, 2026
தி.மலை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

தி.மலை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
Similar News
News February 7, 2026
தி.மலை: இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News February 7, 2026
தி.மலை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

தி.மலை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத தேவையில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<
News February 7, 2026
செய்யாறில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்

செய்யாறில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ’நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாமை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி, மற்றும் தனியார் பள்ளி முதல்வர் முத்துக்குமார் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கின்றனர். இந்த முகாமில் அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


