News September 27, 2025
தி.மலை: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி-மக்களே உஷார்!

தி.மலை மக்களே! தன்னை போலீஸ், CBI, வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி, ஃபோன் செய்து, மிரட்டி செய்து பணம் பறிக்கும் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு “டிஜிட்டல் அரெஸ்ட்” என்று பெயர். இதுபோல உங்களுக்கு ஏதேனும் அழைப்பு வந்தால், பதட்டப்படாமல் இந்த <
Similar News
News January 26, 2026
குடியரசு தின விழாவில் சுகாதார துறை சார்பில் விருது

தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் 77வது குடியரசு தினத்தை விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுகாதாரத் துறை சார்பாக, கொழப்பலூர் வட்டார மருத்துவ அலுவலர் M.அருண்குமார் சிறந்த மருத்துவராகவும், மடம் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் N.ஆனந்தன் சிறந்த மருந்தாளுனராக தேர்வு செய்யப்பட்டு ஆட்சியர் க.தர்ப்பகராஜ் விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மா.சுகாதார அலுவலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
News January 26, 2026
தி.மலை: ரயிலில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு…

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வேயின் உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1.பாதுகாப்பு உதவி எண்-182, 2.மருத்துவ அவசர உதவி எண்-138, 3.ரயில் பெட்டி சுத்தம்-58888, 4.புகார், கருத்து தெரிவிக்கும் உதவி எண்-1800-111-139, 5.ரயில்வே போலீஸ் (RPF) உதவி எண்-1512, 6.குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்-1098, 7.பெண்கள் பாதுகாப்பு உதவி எண்-181. ஷேர் பண்ணுங்க
News January 26, 2026
தி.மலை: வீடு கட்டப் போறீங்களா? இது அவசியம்!

தி.மலை மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <


