News September 6, 2025

தி.மலை: டிகிரி போதும் கிராம வங்கியில் வேலை

image

தமிழ்நாடு கிராம வங்கி போன்ற RRB கிராம வங்கிகளில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணி காலியாக உள்ளது. மொத்தம் 13,217 காலிப்பணியிடங்கள் உள்ளது. 18-40 வயதிற்குஉப்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <>இந்த லிங்க் மூலம்<<>> வரும் செப் 21.குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு <<17627812>>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>. * நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

Similar News

News April 9, 2026

தி.மலை: கோடை காலத்தில் கரண்ட் கட்டா..? CLICK

image

தி.மலை மாவட்ட மக்களே.. கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 9, 2026

தி.மலை: டிகிரி இருக்கா? இந்தியன் வங்கியில் நல்ல வேலை!

image

தி.மலை மாவட்ட மக்களே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏப்.28 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 9, 2026

தி.மலை: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

image

தி.மலை, உ.பியை சேர்ந்தவர் திலீப், 33. இவர், தி.மலை மாவட்டம், செய்யாறு அடுத்த அரசூர் பகுதியிலுள்ள கல்குவாரியில் கடந்த, 15 நாட்களாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பணியில் இருந்தபோது, அங்கிருந்த மின் ஒயரை சுற்றிக் கொண்டிருந்தார். அந்த ஒயரிலிருந்து கசிந்த மின்சாரம் தாக்கி, தீலிப் துாக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். செய்யாறு அரசு மருத்துவர்கள் பரிசோதத்தில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

error: Content is protected !!