News September 6, 2025

தி.மலை: ஜிஎஸ்டி குறைப்பு பற்றி பிரேமலதா பேச்சு

image

செய்யாறு பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்ற, உள்ளம் தேடி இல்லம் நாடி ரத யாத்திரை நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் செய்யாறு தொகுதியில் தேமுதிகவை வெற்றி பெறச் செய்தால் செய்யாற்றில் மகளிா் கல்லூரி, வேளாண் கல்லூரி, செவிலியா் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் ஜிஎஸ்டி வரி குறைப்பை மனதார வரவேற்கிறோம் எனவும் அவர் பேசினார்.

Similar News

News September 6, 2025

போளூர் காவல் நிலையத்திற்கு அங்கீகாரம்

image

தமிழகம் முழுவதும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் தி.மலை மாவட்டம், போளூர் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை வழங்க உள்ளார். தற்போது காவலர்கள் பலரும் போளூர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News September 6, 2025

தி.மலை: டிகிரி போதும் கிராம வங்கியில் வேலை

image

தமிழ்நாடு கிராம வங்கி போன்ற RRB கிராம வங்கிகளில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணி காலியாக உள்ளது. மொத்தம் 13,217 காலிப்பணியிடங்கள் உள்ளது. 18-40 வயதிற்குஉப்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <>இந்த லிங்க் மூலம்<<>> வரும் செப் 21.குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு <<17627812>>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>. * நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News September 6, 2025

தி.மலை: டிகிரி போதும் கிராம வங்கியில் வேலை

image

கிராம வங்கியில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணிக்கு கட்டாயம் உள்ளூர் மொழி எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். பிரிலிமினரி தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விபரங்களுக்கு <>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>. *அருமையான வாய்ப்பு இப்போவே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!