News September 27, 2025

தி.மலை: சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி!

image

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் வெற்றிவேல் பி.காம் பயின்றுவந்தார். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் அருகே, நேற்று ஓடும் பேருந்தில் ஏற முயன்றபோது அவர் தவறி விழுந்தார். பேருந்தின் சக்கரம் அவர் தலையில் ஏறி இறங்கியது. இதில், மாணவர் வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 6, 2026

தி.மலை: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

image

தி.மலை மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 6, 2026

தி.மலை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை உடனே ஷேர் பண்ணுங்க

News February 6, 2026

தி.மலை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

image

தி.மலை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு <<>>க்ளிக் செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

error: Content is protected !!