News January 7, 2026

தி.மலை: குடும்பத்தில் பிரச்னையா?

image

18-49 வயதுடைய திருமணமான பெண்களில் 30% -க்கும் அதிகமானோர் மீது குடும்ப வன்முறை நிகழ்த்தப்படுவதாக NFHS தெரிவிக்கிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, தி.மலை பெண்கள் மீது ஏதேனும் குடும்ப வன்முறை நிகழ்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 98403 69614-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க கஷ்டப்படும் ஒருவருக்காவது உதவும்!

Similar News

News January 24, 2026

தி.மலையில் தொடர்ந்து மழை வெளுக்கும்

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுவதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தி.மலைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள். ஷேர் பண்ணுங்க.

News January 24, 2026

தி.மலை: உங்கள் வீட்டில் சிலிண்டர் உள்ளதா?

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

News January 24, 2026

தி.மலை: பைக் வாங்க ரூ.50,000 மானியம்! DONT MISS

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!