News December 30, 2025
தி.மலை: கிணற்றில் சடலமாக மிதந்த விவசாயி!

ஆரணி ராட்டினமங்கலம் அருகேயுள்ள அம்மையப்பட்டு கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் மிதப்பதாக ஆரணி கிராமிய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் விசாரித்த போலீசார், சடலமாக மிதந்தவர் ராட்டினமங்கலம் பகுதியை சேர்ந்த டில்லி (46) என்பது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 8, 2026
தி.மலை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 8, 2026
தி.மலை மக்களுக்கு பொங்கல் பரிசு !

திருவண்ணாமலை: கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்டவலம் அடுத்த கீரனூர் ஊராட்சி ராஜபாளையம் கிராமத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ள தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தை மாத பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான கூப்பன், ரேஷன் கடை கூட்டுறவு விற்பனையாளரால் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் முறைகேடு நடந்தால் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம்.
News January 8, 2026
தி.மலை: இனி பொங்கலுக்கு ஊருக்கு செல்வது ஈசி! CLICK

தி.மலை மாவட்ட மக்களே.., வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா..? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக <


