News November 19, 2025
தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு கூடுதல் வசதி

உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் அடுத்த மாதம் கார்த்திகை டிச.3ஆம் தேதி மகா தீபம் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 4764 சிறப்பு பேருந்துகள் 11,293 நடைகளாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 9, 2026
தி.மலை: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

தி.மலை, உ.பியை சேர்ந்தவர் திலீப், 33. இவர், தி.மலை மாவட்டம், செய்யாறு அடுத்த அரசூர் பகுதியிலுள்ள கல்குவாரியில் கடந்த, 15 நாட்களாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பணியில் இருந்தபோது, அங்கிருந்த மின் ஒயரை சுற்றிக் கொண்டிருந்தார். அந்த ஒயரிலிருந்து கசிந்த மின்சாரம் தாக்கி, தீலிப் துாக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். செய்யாறு அரசு மருத்துவர்கள் பரிசோதத்தில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
News April 9, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.8) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.