News December 19, 2025

தி.மலை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- DON’T MISS!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தி.மலை மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு க்ளிக் செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்கள் புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 21, 2025

தி.மலை: குழந்தையின் எதிர்காலத்திற்கு ரூ.1000 போதும்!

image

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். <>இங்கு க்ளிக்<<>> செய்து உடனே APPLY பண்ணுங்க. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 21, 2025

தி.மலை: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News December 21, 2025

தி.மலையில் இன்று வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இன்று (21.12.2025) வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் புதிய வாக்காளர் பதிவு, பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தகுதியான பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!