News September 1, 2025
தி.மலை: உங்கள் Car, Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

தி.மலை மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <
Similar News
News September 1, 2025
தி.மலையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஒத்திவைப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாதந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைந்த தீர்வு கூட்டம், இந்த மாதம் நாளை (செப்டம்பர் 2) நடக்க இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக குறை தீர்வு கூட்டம் 9ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் தெரிவித்தார்.
News September 1, 2025
தி.மலை விவசாயிகள் கூட்டம் தள்ளி வைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாதந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைந்த தீர்வு கூட்டம், இந்த மாதம் 2ம் தேதி நடக்க இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக நாளை நடைபெற இருந்த குறை தீர்வு கூட்டம் 9ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் தெரிவித்தார்.
News September 1, 2025
தி.மலை மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க

“உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ்” தி.மலை மாநகராட்சி மக்களுடன் சிறப்பு முகாம் நாளை செப்டம்பர் 02-ம் தேதி எஸ்.ஆர்.ஆதில் திருமண மஹால், அப்துல் படேல் ரசாக் தெரு, தி.மலை இடத்தில் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இம்முகாமில் நேரடியாக சமர்ப்பித்து, தீர்வுகளைப் பெறலாம். தி.மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறலாம்.