News December 29, 2025
தி.மலை உங்கள் பகுதி பேருந்து சேவை குறித்து புகாரளிக்க தயாரா?

தி.மலை போக்குவரத்து பொது மேலாளர் -9445456043, 04175-295526, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் -94450 21206, அரசு விரைவு போக்குவரத்து கழகம்-9445014438, மாநகர போக்குவரத்து கழகம்-9445030516, TOLL FREE- 18005991500. உங்கள் பகுதியில் பேருந்து தாமதாக வருதல், நிற்காமல் செல்லுதல், நடத்துநர் ஓட்டுநர் சரிவர பணியாற்றவில்லை என்றால் CALL பண்ணி புகாரளியுங்கள். நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்
Similar News
News January 7, 2026
தி.மலை: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்… உடனே CALL!

தி.மலை மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04175-232619 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 7, 2026
தி.மலை: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

தி.மலை மாவட்ட மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க <
News January 7, 2026
தி.மலையில் இலவச பஸ் பாஸ்- யாருக்கு தெரியுமா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 2026ஆம் ஆண்டிற்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. வரும் ஜன.7 – ஜன.31ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலத்தில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். அரசு விடுமுறை நாட்களில் அலுவலங்கம் செயல்படாது. ஷேர் பண்ணுங்க.


