News November 25, 2025
தி.மலை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

தி.மலை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
Similar News
News November 28, 2025
டிட்வா புயல்: தி.மலைக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் தி.மலையில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.

தி.மலை: நீரோடையில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை பலி

கலசபாக்கத்தை அடுத்த கரையாம்பாடி காலனியைச் சேர்ந்தவர் அஜித்குமார்- வள்ளியம்மாள் தம்பதி. இவர்களுக்கு 2 மகள்களும், 2 வயதில் அய்யப்பன் என்ற மகனும் உண்டு. இந்நிலையில், வேளாண் பணிக்கு செல்லும் வழியின் குறுக்கே நீரோடை உள்ளது. அந்த கரையில் இறங்கிய அய்யப்பன் நீரில் 100 மீட்டர் அடித்து செல்லப்பட்டு முட்புதரில் சிக்கி கிடந்தார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.