News December 31, 2025
தி.மலை: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

தி.மலை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த <
Similar News
News January 21, 2026
ஆரணியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இளவரசன் – பவானி தம்பதியினரின் இளைய மகன் சஞ்ஜிவ் மித்ரன் (3). இவர் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த போது, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 21, 2026
தி.மலை: 8th, 10th, 12th, டிகிரி படித்தவரா நீங்கள்?

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும், வேலைவாய்ப்பு முகாம் ஜன.23 ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8th, 10th, 12th மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு 9629022086.
News January 21, 2026
தி.மலை: செல்போனில் இது கட்டாயம்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.


