News December 16, 2025
தி.மலை: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News December 20, 2025
தி.மலை: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.
News December 20, 2025
தி:மலை: VOTER LIST-ல் உங்க பெயர் இல்லையா?

தி.மலை மக்களே இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?. பதட்டம் வேண்டாம், <
News December 20, 2025
தி.மலை: திருமண தடையா? இங்கு போங்க!

தி.மலை மாவட்டம் நெடுங்குன்றம் பகுதியில் பிரசித்திபெற்ற ராமர், சீதை, லட்சுமணர் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் ராமர் அமர்ந்த நிலையில் இருப்பது சிறப்பு. இங்கு வந்து வழிபட்டால் திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், தொழில் வளர்ச்சி, உத்தியோக உயர்வு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றிற்காகவும் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


