News December 18, 2025
தி.மலை இளைஞர்களே MISS பண்ணிடாதீங்க!

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை டிச-19 காலை 10 மணி முதல் 3 மணி வரை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் அதிகமான பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ முடித்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதில் பங்குபெற்று பயன்பெறலாம். விவரங்களுக்கு-9629022086 ஷேர்.
Similar News
News December 20, 2025
தி.மலை: ஆயிரக்கணக்கானோர் பெயர்கள் நீக்கம்

தி.மலை மாவட்டம், செங்கம் 62-சட்டமன்றத் தொகுதி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல் இன்று (டிச.20) வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய வாக்காளர்கள் பட்டியலின்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 604 ஆகும். பட்டியலிருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 800 ஆகும். மேலும், ஜனவரி 18ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
தி.மலை: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.
News December 20, 2025
தி:மலை: VOTER LIST-ல் உங்க பெயர் இல்லையா?

தி.மலை மக்களே இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?. பதட்டம் வேண்டாம், <


