News March 25, 2025

தி.மலை இளைஞர்களுக்கு இலவச பயிற்சி- யூஸ் பண்ணிக்கோங்க 

image

தி.மலை மாவட்ட உற்பத்தி மற்றும் சேவை தொழில்களில் தொழில்நுட்ப வல்லுனராக சேர ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு இலவசமாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு10th பாஸ் போதும். 18 முதல் 23 வயது உடைய ஆண்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். இதற்கு 15000 -20000 ஊதியம் வழங்கப்படும். தங்குமிடம், உணவு முற்றிலும் இலவசம். விவரங்களை<> இங்கே கிளிக் <<>>செய்து அறியலாம். உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. 

Similar News

News August 14, 2025

தி.மலை: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு..

image

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டோர் டெலிவரி செய்யவேண்டும் என்பது விதி. ஆனால் பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இனி இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News August 14, 2025

திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவிப்பு

image

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சொா்ணவாரி நெல் மற்றும் காரீப்பருவ நிலக்கடலை, கம்பு பயிா்களுக்கு பிரீமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று
திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News August 14, 2025

தி.மலை மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

தி.மலை மாவட்ட மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில் <<>>உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. மற்றவர்களுக்கு தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!