News December 24, 2025

தி.மலை: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

image

தி.மலை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு

1. இங்கு <>கிளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.

2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.

3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

Similar News

News December 25, 2025

தி.மலை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? தீர்வு இதோ!

image

தி.மலை வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News December 25, 2025

தி.மலை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

தி.மலை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <>கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News December 25, 2025

தி.மலை வழியாக நான்டெட்–திருச்சி சிறப்பு ரயில் சேவை

image

திருவண்ணாமலை வழியாக நான்டெட்டில் இருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஜனவரி 6, 13, 20, 27 தேதிகளில் மேலும் 4 நடைகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து நான்டெட் செல்லும் ரயில் ஜனவரி 7, 14, 21, 28 தேதிகளில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

error: Content is protected !!