News November 8, 2025
தி.மலை: இலவச டுரோன் அப்பரேட்டர் பயிற்சி!

சென்னை, கிண்டியில் உள்ள அரசு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நவம்பர் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இலவச டுரோன் ஓட்டும் பயிற்சியை வழங்குகிறது. இதில் பயில இலவச ஹாஸ்டல் வசதிகளும் உண்டு. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியில் சேர<
Similar News
News November 8, 2025
தி.மலை: கேஸ் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க

திருவண்ணாமலை மாவட்ட மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News November 8, 2025
தி.மலை: இனி வங்கிக்கு செல்ல வேண்டாம் ; மிஸ்டு கால் போதும்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News November 8, 2025
தி.மலை: பட்டாவில் பெயர் சேர்க்கனுமா? எளிய வழிமுறை

1)திருவண்ணாமலை மக்களே.., உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.
2)இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது.
3)இதற்கு<
4) உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம்.
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


