News December 30, 2025

தி.மலை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News January 29, 2026

தி.மலை: வீடு புகுந்து துணிகர செயல்!

image

செய்யாறு அருகே பைங்கினர் பகுதியில், ஜெயலட்சுமி என்பவரின் வீட்டில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருடப்பட்டது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார், இது தொடர்பாக விண்ணவாடி கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒன்றரை பவுன் நகை மீட்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

News January 29, 2026

தி.மலை: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

போலி இன்ஸ்டன்ட் லோன் செயலிகளால் நடைபெறும் சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சந்தேகமான ஆப்களை பதிவிறக்கம் செய்வதையும், தனிப்பட்ட தகவல்களை பகிர்வதையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மோசடி ஏற்பட்டால் உடனடியாக 1930 எண்ணிலோ அல்லது இந்த லிங்கின் மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!