News March 15, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.