News November 9, 2025
தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின், அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 9, 2025
தி.மலையில் எலெக்ட்ரீசியன் பயிற்சி ; வேலை உறுதி!

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான் ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்கும் எலெக்ட்ரீசியன் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், இந்தப் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பு உதவியும் செய்து தரப்படுமாம். நல்ல வாய்ப்பு, உடனே விண்ணப்பிக்க <
News November 9, 2025
தி.மலை: சாலையில் களமிறங்கிய மக்கள்!

தி.மலை: கல்நகர் பகுதியில் முறையான குடிநீர், சாலை வசதிகள் கேட்டு பொதுமக்கள் இன்று(நவ.9) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு, குறைகள் தீர்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
News November 8, 2025
தி.மலை பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு<


