News January 8, 2026

தி.மலை: இனி பொங்கலுக்கு ஊருக்கு செல்வது ஈசி! CLICK

image

தி.மலை மாவட்ட மக்களே.., வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா..? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக <>இங்கே <<>>கிளிக் செய்து, நீங்கள் செல்லும் ஊருக்கு மிக மலிவு விலையில் AC Sleeper பேருந்தில் டிக்கெட் எடுக்கலாம். அல்லது 9444018898 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் ‘hi’ அனுப்பவும். இந்தத் தகவலை உடனே SHARE!

Similar News

News January 31, 2026

தி.மலை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

தி.மலையில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

News January 31, 2026

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்; வந்தது அறிவிப்பு!

image

தி.மலையில் பிப். 1 ஞாயிற்றுக்கிழமை காலை 6.13 மணிக்கு பௌர்ணமி தொடங்கி, 2ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு நிறைவடைகிறது. கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரத்திலிருந்து முன்பதிவில்லா 8 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு புறப்பட்டு 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கத்தில் 12.40 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். ஷேர் பண்ணுங்க.

News January 31, 2026

தி.மலை: இன்று முதல் திறக்க உத்தரவு!

image

தி.மலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று முதல் மே.11 ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் வலது, இடதுபுற கால்வாய்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 550 கனஅடி என மொத்தம் 5952 மில்லியன் கனஅடி நீர் திறக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாய பெருமக்கள் பயனடைவர்.

error: Content is protected !!