News October 5, 2025

தி.மலை: ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா?

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News April 10, 2026

தி.மலை: தேர்தல் வந்தாச்சு – இந்த APP உங்களிடம் இருக்கா?

image

தி.மலை மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம்<> ‘ECINET’ <<>>எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மேலும், வேட்பாளர் விபரங்களை அறிவதோடு நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 10, 2026

தி.மலை: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! APPLY NOW

image

தி.மலை மாவட்ட மக்களே, தென் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே(ஏப்.11) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 10, 2026

தி.மலை இரண்டாக பிரிக்கப்படும் – அன்புமணி ராமதாஸ்!

image

போளூர் தொகுதியில் பாமக வேட்பாளர் சி.ஆர்.பாஸ்கரனை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்து தி.மலை மாவட்டத்தை இரண்டாக பிரிப்பதுதான் எனவும், ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் கூட விவசாயிகள் மீது வழக்கு பதியவில்லை; ஆனால் தி.மலை விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசாங்கம் திமுக” என விமர்சனம் செய்தார்.

error: Content is protected !!