News August 5, 2025
தி.மலை ஆட்சியர் புதிய அறிவிப்பு

தி.மலை பௌர்ணமி வரும் 08.08.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு ஆட்சியர் க.தர்ப்பகராஜ் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, பௌர்ணமி நாளன்று நகருக்குள் வெளியூரிலிருந்து வரும் ஆட்டோக்கள் கியூ.ஆர் (QR) கோடில்லைாத ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அதிகாரி, காவல்துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.
Similar News
News August 6, 2025
தி.மலையில் இன்று ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருவண்ணாமலையில் இன்று( ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற உள்ளது. அதன்படி: புதுப்பாளையம் பேரூராட்சி, வந்தவாசி வட்டாரம், செங்கம் வட்டாரம், சேத்துப்பட்டு, கீழ்ப்பெண்ணாத்தூர், தெள்ளார் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் மகளிர் உரிமை தொகையில் விடுபட்டவர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பேர விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 6, 2025
தி.மலை ஆட்சியர் எம்.பி யை சந்தித்தார்

தில்லி இல்லத்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் A.ராஜாவை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் நேற்று 05/08/2025 செவ்வாய்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் அரசு அலுவலர்கள் துணை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். மேலும் அவர்களுக்குள் சிறிது நேரம் பல்வேறு ஆலோசனைகளும் நடைபெற்றது.
News August 6, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு :

காவல்:
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக. 05) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.