News June 27, 2024

தி.மலை ஆட்சியர் ஆய்வு

image

தி.மலை மாவட்டம், போளூர் கொம்மனந்தல் கிராமம் தரணி சர்க்கரைஆலை சில ஆண்டுகளாக செயல்படாமல் மூடப்பட்டிருந்தது. மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தி.மலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. விவசாயிகள் ஆலை நிர்வாகத்துடன் இணைந்து கரும்பு நடுவது, அறுவடை செய்வது, ஆலைக்கு கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்

Similar News

News March 2, 2026

தி.மலை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

தி.மலை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக் <<>>செய்து புகார் தெரிவியுங்க. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News March 2, 2026

தி.மலை: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. தி.மலை DSP-04175-232619, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090/22321085, TOLL FREE NO-1064, தி.மலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-9894599260. *யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News March 2, 2026

சந்திர கிரகணத்தின் போது சாமி தரிசனத்துக்கு அனுமதி

image

தி.மலை: நாளை மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி இரவு 7.53 மணிக்கு முடிவடைகிறது. சந்திர கிரகணம் நிகழும் நாளன்று பெரும்பாலான கோவில்களில் நடை அடைபது வழக்கம். ஆனால் திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில் சந்திர கிரகணத்தின் போது நடை அடைக்காமல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு. அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!