News September 17, 2025
தி.மலை: அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் இதை பண்ணுங்க!

திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு போலீசார், அரசு அதிகாரிகள் பட்டா, நில அளவை, சான்றிதழ் உள்ளிட்ட அரசு சேவைகளில் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். புகாராளர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் எண்கள்: ஆய்வாளர்கள்: 9498150600. அலுவலக எண் 04175-232619. ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 17, 2025
தி.மலை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

தி.மலை மக்களே, உங்களுக்கு தேவையான 1.சாதி சான்றிதழ் 2.வருமான சான்றிதழ் 3.முதல் பட்டதாரி சான்றிதழ் 4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் 5.விவசாய வருமான சான்றிதழ் 6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ் 7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News September 17, 2025
தி.மலை: 10th போதும், மத்திய அரசு வேலை!

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
கடைசி தேதி: செப்டம்பர் 28
<
News September 17, 2025
தி.மலையில் புரட்டாசியில் இங்கு போங்க!

திருவண்ணாமலை, நெடுங்குணத்தில் உள்ளது ஸ்ரீ யோக ராம பெருமாள் கோவில். 108 அபிமான தலங்களில் ஒன்றான இங்கு, லட்சுமி தாயாரின் அருளால் செல்வம், நலன் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கிறது. ராமர் யோக நிலையில் அமர்ந்துள்ள இந்த தளத்தில் புரட்டாசிகளில் வேண்டினால், வேண்டிய செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். கடன் நீங்கி செல்வம் சேரும் இந்த கோயிலை உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க