News March 16, 2026
தி.மலையில் 80 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – ஆட்சியர்

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் இன்று (மார்ச்.16) பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் 45 அமைவிடங்களில் உள்ள 80 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்’ எனவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News April 7, 2026
தி.மலை: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News April 7, 2026
தி.மலை: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

தி.மலை மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
News April 7, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.6) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


