News April 24, 2024
தி.மலையில் 5000 போலீசார் குவிப்பு

சித்ரா பௌர்ணமியையொட்டி, அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் பாதுகாப்புப் பணியில் 5000 போலீசார், 184 தீயணைப்பு வீரா்கள் மற்றும் 7 இடங்களில் 50 வனத்துறை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனோடு, 15 தீயணைப்பு வாகனங்கள் கிரிவலப் பாதையின் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 2, 2026
தி.மலை: வேலை தேடுபவரா? வேலை ரெடி! CLICK

தி.மலை மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistanat) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இந்த <
News January 2, 2026
தி.மலை: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 2, 2026
தி.மலை: டிகிரி முடித்தால் ரூ.70,000 சம்பளம்! APPLY NOW

தி.மலை மாவட்ட பட்டதாரிகளே.., NABARD வங்கியில் காலியாக உள்ள 44 மணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தேர்வு ஏதுவுமில்லை. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.70,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஜன.12ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


