News January 4, 2026
தி.மலையில் வாடகை வீட்டுக்கு போறீங்களா?

தி.மலையில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News January 29, 2026
தி.மலை: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

போலி இன்ஸ்டன்ட் லோன் செயலிகளால் நடைபெறும் சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சந்தேகமான ஆப்களை பதிவிறக்கம் செய்வதையும், தனிப்பட்ட தகவல்களை பகிர்வதையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மோசடி ஏற்பட்டால் உடனடியாக 1930 எண்ணிலோ அல்லது இந்த லிங்கின் மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.