News September 28, 2025

தி.மலையில் வருங்கால வைப்பு நிதி முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில், வருங்கால வைப்பு நிதி குறைதீர்வு முகாம் நாளை (செப் 29) திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடைபெறுகிறது. திருவண்ணாமலை மல்லிகை நகரில் உள்ள ஆயுஷ் ஆயுர்வேதிக் சென்டரில் நடைபெறும். இந்த முகாம் வருங்கால வைப்பு நிதி (EPF) தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நடத்தப்படுகிறது.

Similar News

News January 23, 2026

தி.மலையில் EB பில் எகுறுதா..?

image

தி.மலை மாவட்ட மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேலை உங்கள் பில் அதிகமாக வந்தால் 9498794987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். உடனே இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

JUST IN: தி.மலையில் காதலனை கைகழுவிய காதலி

image

தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த உச்சிமலைக்குப்பம் பகுதியை சேர்ந்த காதல் ஜோடியான மதன்குமார்- இறையூரை சேர்ந்த ஆனந்தி ஆகியோர் வீட்டை வெளியேறினர். காவல் நிலையத்திற்கு காரில் வந்துகொண்டிருந்த போது பெண்ணை அழைத்து செல்ல அவர்களது பெற்றோர்கள் வந்தனர். மேலும், மகளின் காலில் பெற்றோர்கள் விழுந்ததால் மனம் மாறிய ஆனந்தி, காதலன் மதன்குமாரை கைவிட்டு பெற்றோருடன் சென்றார்.

News January 23, 2026

தி.மலை மக்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

சிலிண்டர், ரேஷன் கார்டு, ரேஷன் கடை பொருட்கள் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் உங்கள் பகுதி குடிமைப் பொருள் வழங்கல்&நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள். தி.மலை மாவட்ட அதிகாரி- 9445000193, தி.மலை வட்டம்-9445000194, போளுர்-9445000195, செங்கம்- 9445000196, வந்தவாசி- 9445000197, ஆரணி- 9445000198, செய்யாறு-9445000199, தண்டராம்பட்டு-04188-246400.*கட்டாயம் தெரிய வேண்டிய எண்கள். SHARE

error: Content is protected !!