News August 26, 2024
தி.மலையில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி

திருவண்ணாமலையில் உள்ள ஈசான்ய மைதானத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி இன்று நடைபெற்றது. டாக்டர் எ.வ.வே கம்பன் பாக்சிங் அகாடமி நடத்தும் இந்தப் போட்டி அகடமி தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இதை மாநில தடகள சங்கதுணை தலைவர் கம்பன் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் அகாடமி செயலாளர் மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Similar News
News March 6, 2026
தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் (05.03.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 5, 2026
தி.மலை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <