News April 27, 2025
தி.மலையில் பார்க்கவேண்டிய முக்கிய கோயில்

▶ அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை
▶ ரேணுகாம்பாள் திருக்கோயில், படவேடு
▶ பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர்
▶ எந்திர சனீஸ்வரர் கோயில், ஏரிக்குப்பம்
▶ வேதபுரிஸ்வர்ர் திருக்கோயில், செய்யாறு
▶ பர்வதமலை
▶ மாமண்டூர் குடைவரைக்கோயில்
▶ சீயமங்கலம், குடைவரைக்கோயில்
▶ தடாகபுரிஸ்வரர் ஆலயம், மடம்
கோடை விடுமுறையில் சிற்றுலா செல்ல முக்கிய இடங்களான இவற்றை மற்றவர்களுக்கும் ஷேர் பண்னுங்க.
Similar News
News November 7, 2025
தி.மலையில் வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க!

திருவண்ணாமலை மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க!
News November 7, 2025
தி.மலை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

திருவண்ணாமலை மாவட்ட மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)
News November 7, 2025
தி.மலை: திருமணத்திற்கு இலவச தங்கம், நிதி பெறுவது எப்படி?

1)திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
2)இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.
3)திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
4)திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.(SHARE IT)


