News October 1, 2025
தி.மலையில் பலே மோசடி; 2 கேடி லேடிகள் கைது

கண்ணமங்கலம் பகுதியில் உள்ள வங்கிகள் மற்றும் தனியார் அடகு கடைகளில் தங்கம் மூலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை தங்க நகைகள் என அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட வேலூர் சப்தலிபுரம் பகுதியைச் சேர்ந்த சுமதி, வேலூர் மாவட்டம் கீழ் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த புனிதா என்ற இரண்டு பெண்களை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து போலி கவரிங் நகைகளை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 11, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 10, 2026
தி.மலையில் வாடகை வீட்டில் ஹவுஸ் ஓனர் பிரச்சனையா?

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 என்ற எண்ணில் புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி வாடகை அதிகாரியிடம் புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க.