News August 25, 2025
தி.மலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தி.மலை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 29 காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 8ம் வகுப்பு முதல் உயர் கல்வி முடித்தவர்கள் கல்விச்சான்றுகள், ஆதார், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.
Similar News
News August 25, 2025
இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 25/08/2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 25, 2025
தி.மலை: தாசில்தார் லஞ்சம் வாங்கினால் என்ன செய்வது?

தி.மலை மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04175-232619) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 25, 2025
தி.மலை: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

தி.மலை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே <