News February 28, 2026

தி.மலையில் ஒருமுறை கூட ஜெயிக்காத அதிமுக!

image

தி.மலை சட்டமன்ற தொகுதியில், இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் 9 முறை தி.மு.க-வும், 6 முறை காங்கிரசும், சுயேச்சை வேட்பாளர் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அதிமுக ஒருமுறை கூட இந்த தொகுதியில் வெற்றி பெறவில்லை. திமுக கோட்டையாக இருக்கும் இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எஸ். தணிகைவேலை விட 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Similar News

News February 28, 2026

தி.மலை: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

image

தி.மலை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட கூடுதலாக பணம் கேட்டால், இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணிலோ அல்லது இந்த <>இணையதளத்தில் <<>>உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 28, 2026

தி.மலை: இனி வங்கிக்கு செல்ல வேண்டாம் – இது போதும்!

image

தி.மலை மக்களே, உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்க போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News February 28, 2026

தி.மலையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

தி.மலை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!