News November 15, 2025

தி.மலையில் இன்று மின்தடை!

image

தி.மலையை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (நவ.15) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை நடைபெறவுள்ளது. இதனால் ஊசாம்பாடி, வேங்கிக்கால், நம்மியந்தல், வள்ளிவாகை, நொச்சிமலை, வட ஆண்டாப்பட்டு, சடையனோடை சேரியந்தல், வட அரசம்பட்டு, கீழ் நாச்சிபட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (நவ.15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 15, 2025

தி.மலை: EB பிரச்னைகளுக்கு இனி ஈஸியான தீர்வு!

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே, அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 15, 2025

தி.மலை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க விரும்புவோர் www.agrimark.tn.gov.in இணையதளத்தில் நவம்பர் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், மத்திய அரசின் மானியத்துடன் அமைக்கப்பட்ட சேமிப்பு கிடங்கு தயார் நிலையில் உள்ளது. தேவைக்கேற்ப குத்தகைக்கு வழங்க தொழில் முனைவோர் அழைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

தி.மலை: அரசு அலவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1)பான்கார்டு: NSDL 2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <>இணையதளங்களில் <<>>விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!