News January 23, 2026

தி.மலையில் அதிரடி தடை; பறந்தது உத்தரவு

image

கலசப்பாக்கம் பகுதியில் நடைபெறும் வரும் 25ஆம் தேதி ரத சப்தமி ஆற்று திருவிழா நடைபெறவுள்ளது. இதில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் கேஸ் பயன்படுத்தி பலூன் விற்பனை செய்வதற்கு தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மணலூர்பேட்டையில் நடைபெற்ற தீர்த்தவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

Similar News

News January 25, 2026

தி.மலை இளைஞர்களே செம வாய்ப்பு..!

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஷேர்!

தி.மலை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

தி.மலை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “<>TNEB Mobile App<<>>” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!