News October 13, 2025
தி.நகரில் களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்

தீபாவளி பண்டிகை வரும் 20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தீபாவளி பொருள்கள் வாங்க தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் பொருள்களை வாங்க திரளான பொதுமக்கள் வந்தனர்.
Similar News
News March 7, 2026
சென்னை: காரை திருடியவர் கைது

சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த சாம் எபினேசர் (29) தனது மாருதி காரை வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த மார்ச் 6ம் தேதி வேலை முடித்து வீடு திரும்பியபோது கார் இருந்ததாகவும், ஆனால் சிறிது நேரத்தில் கார் திருடப்பட்டதாகவும், புனித தோமையர் மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் பேரில், GPS மூலம், காரை கண்டறிந்து, திருடிய ராகுல் (23), என்பவரை போலீசார் கைது செய்யப்பட்டார்.

News March 6, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச். 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.