News February 9, 2025
திறந்த சில மணி நேரத்திலேயே மூடப்பட்ட பறவைகள் பூங்கா

திருச்சி குடமுருட்டி பாலம் அருகே பறவைகள் பூங்கா இன்று திறக்கப்பட்டது. இதனை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அவர் சென்ற சில மணி நேரங்களிலேயே பறவைகள் பூங்கா மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆர்வமாக வந்தவர்கள் சோகமாக திரும்பிச் சென்றனர். காலை 9 மணி முதல் ஆறு மணி வரை அனுமதி நேரம் என்பதால், 5 மணி ஆகிவிட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 3, 2026
திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.
News March 3, 2026
திருச்சி: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

திருச்சி மக்களே, <
News March 3, 2026
திருச்சி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

திருச்சி மக்களே, உணவு பொருட்களுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


