News March 23, 2024
திருவெண்ணெய்நல்லூர் அருகே தேர் திருவிழா

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற ஒட்டந்னதல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முருகன் கோயிலில் பங்குனி மாத உற்சவத்தை ஒட்டி இன்று (மார்ச் 23) பங்குனி உத்திர திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் முருகப்பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.
Similar News
News February 7, 2026
விழுப்புரத்தில் போலீஸ் வேலை கனவா..? DONT MISS

விழுப்புரம் மாவட்ட ஊர்காவல் படைக்கு ஆயுதப்படை மைதானத்தில் (14-02-2026) தேதியில் ஆள் சேர்ப்பு நடைபெற இருக்கிறது.
இதற்கு வேண்டிய தகுதிகள் :
1. பத்தாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்
2. 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
3. ஆண்கள் 165 சென்டிமீட்டர் உயரம், பெண்கள் 155 சென்டிமீட்டர் உயரம் இருக்க வேண்டும்.
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 7, 2026
விழுப்புரத்தில் இன்று மின் தடை!

மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(பிப்.7) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திரு.வி.ரோடு, கந்தசாமி நகர், குருசாமி மின்னை தெரு, பழைய பேருந்து நிலையம், கே.கே.ரோடு, நேருஜி ரோடு, எம்.ஜி.ரோடு உள்ளிட்ட 21 பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 7, 2026
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அவதி!

விழுப்புரம்: திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு உத்தரவின் பேரில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்ப்பட்டது. கிராமப்புற மக்கள் பயன்படுத்தும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஆகையால், இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


