News September 20, 2025

திருவார்: முதல்வரை கடுமையாக விமர்சித்த விஜய்

image

திருவாரூர் மாவட்டம் கமலாலய தொப்பக்குளக்கரை பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது, திருவாரூர் தேரை ஓட வைத்தவரின் மகன், தமிழ்நாடு எனும் தேரை நாலாப்பக்கமும் முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்தியுள்ளார் என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் தனது அப்பாவின் பேனாவிற்கு சிலை வைக்கும் முதல்வர், திருவாரூரில் சரியான அடிப்படை வச கூட அமைத்து தரவில்லை என விமர்சித்துள்ளார்.

Similar News

News September 20, 2025

திருவாரூர்: விஜய் பட்டியலிட்ட பிரச்சனைகள்

image

1.திருவாரூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லை.
2.நாகையை போல திருவாரூரில் குடிசைகள் அதிகம் உள்ளன.
3.திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு நெடுஞ்சாலையில் இருந்து சாலை வசதி இல்லை.
4.திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் சரியான வசதிகள் இல்லை.
5.நெல்கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை ஏற்றி, இறக்க லஞ்சம் பெறப்படுகிறது.
6.திருவாரூர் பல்கலைக்கழத்தில் பல துறைகள் சரியாக செயல்படவில்லை.

News September 20, 2025

BREAKING: திருவாரூரில் அமைச்சரை சாடிய விஜய்

image

திருவாரூர் மாவட்டம் கமலாலய தொப்பக்குளக்கரை பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மாவட்டத்தின் அமைச்சர் முதல்வர் குடும்பத்திற்கு மட்டுமே சேவை செய்து வருகிறார். அவருக்கு மக்களும் சேவை செய்ய வேண்டும் என்பதை நினைவூட்ட வேண்டும் என்று குற்றஞ்சாட்டினார்.

News September 20, 2025

திருவாரூரில் விஜய்க்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவிப்பு

image

திருவாரூரில் பரப்புரை மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அழகிரி தெரு வாசலில் பிரம்மாண்ட மாலை கிரேன் மூலம் அணிவிக்கப்பட்டது. அதனை மகிழ்ச்சியோடு அவர் ஏற்றுக் கொண்டார். இதனைத் தொண்டர்கள் ஆரவாரத்துடன் பரப்புரை செய்யும் இடம் நோக்கி சென்று கொண்டுள்ளார்.

error: Content is protected !!