News August 20, 2025

திருவாரூர்: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

image

திருவாரூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>>, வரும் ஆக.26-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். வங்கி வேலை தேடும் நபர்களுக்கு இதை மறக்காம SHARE பண்ணுங்க!

Similar News

News February 4, 2026

திருவாரூர்: சடலமாக கிடந்த சமையல் தொழிலாளி

image

திருத்துறைப்பூண்டி அடுத்த கீராந்தி வடிகால் வாய்க்கால் அருகே ஆண் சடலம் ஒன்று ரத்தக்காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற கோட்டூர், ஆலிவலம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் சடலமாக கிடந்தவர் பொன்னிறையைச் சேர்ந்த சமையல் தொழிலாளியான சுப்ரமணியன் (45) என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து இச்சம்பவம் விபத்தா? அல்லது கொலையா? என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 4, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.3) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!