News December 27, 2025

திருவாரூர்: Phone காணாமல் போன இத செய்ங்க!

image

திருவாரூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <>சஞ்சார் சாத்தி <<>>என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News January 9, 2026

திருவாரூர்: பில்லி சூனியம் நீங்க இந்த கோயில் செல்லுங்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற கூத்தனூர் மகா சரசுவதி திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் ஏவல், பில்லி, சூனியம், தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 9, 2026

திருவாரூர் சைபர் கிரைம் சார்பில் எச்சரிக்கை

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை மற்றும் சைபர் கிரைம் காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “திருவாரூர் சைபர் கிரைம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு பரிசு கூப்பன்கள், பரிசு தொகைகள் என அனுப்பப்படும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம் எனவும், லிங்கை தொட வேண்டாம்.” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 9, 2026

திருவாரூர்: Diploma போதும்.. அரசு வேலை ரெடி

image

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, Any Degree
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!