News January 2, 2026
திருவாரூர்: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 2, 2026
திருவாரூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

திருவாரூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <
News January 2, 2026
திருவாரூர் மாவட்ட அட்சியர் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 4 மற்றும் 5-ம் தேதிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான முகாம் நடைபெற உள்ளது. இதில் 18 வயதுடையோர் பெயர் சேர்க்க படிவம் 6; பெயரை நீக்கம் செய்ய படிவம் 7; திருத்தம் செய்ய படிவம் 8 ஆகிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அளித்து பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
News January 2, 2026
திருவாரூர் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

திருவாரூர் தெற்கு ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026-க்கான பண்டிகை காலங்களில் வெளியூரில் வசிப்பவர்களுக்கு ஏதுவாக வெளியூரிலிருது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக திருவாரூர் தெற்கு ரயில்வே துறையின் சார்பில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு பயணம் செய்ய ரயில்வே துறை அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


