News May 14, 2024
திருவாரூர்: 150 அடி நீள நிழல் வலை அமைப்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா மன்னார்குடி-கும்பகோணம் சாலையில் உள்ள ஆலங்குடி பகுதியில் உள்ள பேருந்து நிலைய பகுதிகளில் கடும் வெயிலால் பொதுமக்கள் மற்றும் ஆலங்குடி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாலையோர வியாபாரிகள் நலன் கருதி ஆலங்குடி வர்த்தக சங்கத்தினர் சார்பில் 150 அடி நீள நிழல் வலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Similar News
News April 2, 2026
திருவாரூர்: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா?

திருவாரூர் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <
News April 2, 2026
திருவாரூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

திருவாரூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
News April 2, 2026
திருவாரூர்: B.E படித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் காலியாகவுள்ள 450 Apprentice (அப்ரண்டிஸ்) பயிற்சியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 450
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: டிப்ளமோ, B.E/B.Tech, Any Degree
5. கடைசி தேதி: 20.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


