News December 13, 2025

திருவாரூர்: 10th போதும் அரசு வேலை ரெடி!

image

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: குறைந்தது 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 18, 2025

திருவாரூர்: 10th போதும் ரூ.69,100 சம்பளம்

image

திருவாரூர் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28, OBC–26)
5. கடைசி தேதி: 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவலை SHARE செய்து வேலை தேடுபவர்களுக்கு உதவுங்க…

News December 18, 2025

திருவாரூர்: தையல் தொழிலாளி தற்கொலை

image

முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் தையல் தொழிலாளி மோகன் (56). இவருக்கு நீண்ட காலமாக வயிற்று வலி இருந்ததாகவும், இதனால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் மோகனை மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மோகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!