News November 22, 2025

திருவாரூர்: ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2.13 லட்சம் திருட்டு

image

வடுவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர். நலக்கிள்ளி. இவர் தனது வீட்டின் முன் நிறுத்து வைத்த ஸ்கூட்டரில் வங்கியில் நகையை மீட்பதற்காக ரூ.2.13 லட்சம் பணத்தை வைத்துவிட்டு, அவரது மனைவியை அழைப்பதற்காக வீட்டில் உள் சென்று வந்து பார்த்த போது, ஸ்கூட்டரில் இருந்த பணம் திருட்டு போனதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் இதுகுறித்து வடுவூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 31, 2026

திருவாரூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

திருவாரூர் மாவட்ட மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<> www.msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

News January 31, 2026

திருவாரூர்: மாணவர்களுக்கு அற்புத வாய்ப்பு

image

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான ‘கியூட்’ (CUET-UG) பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் வரும் பிப்ரவரி 4-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாள் என்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 31, 2026

திருவாரூர்: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற<> ‘இங்கே கிளிக்’<<>> செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!